சஞ்சு சாம்சனின் போராட்டம் வீண்: ராஜஸ்தானை 20 ரன்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் @ ஐபிஎல்
டெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
222 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓப்பனிங் சரியாக அமையவில்லை. ஜெய்ஷ்வால் 4 ரன்கள், பட்லர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டாக, அணி சரிவை சந்தித்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு பக்கபலமாக இருக்க ராஜஸ்தான் ராயல்ஸின் முன்னணி வீரர்கள் தவறினர். ரியான் பராக் 27 ரன்கள், ஷுபம் துபே 25 ரன்கள் போன்ற மிடில் விக்கெட் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன் குவிப்பை எடுக்க தவறியதோடு, விக்கெட்டையும் விரைவாக இழந்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


