IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 7) அருண் ஜெட்லி மைதானத்தில் 56 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க டெல்லி அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.

“THUG LIFE” திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு.., அடுத்ததடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழுவினர்!!

அதே போல புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற வேண்டும் என ராஜஸ்தான் அணியானது களமிறங்க உள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை மோதியுள்ள நிலையில், அதில் ராஜஸ்தான் அணி 15 முறையும், டெல்லி 13 முறையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி டெல்லி.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.