IPL 2024: தொடர்ந்து சொதப்பும் சிவம் துபே.. அதிகரிக்கும் விமர்சனம்!!
இந்தியாவில், IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் தனது அதிரடியான சிக்சர்களால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சிவம் துபே. இவர் சென்னை அணியின் முக்கிய போட்டியில் 0 (1) கோல்டன் டக் ஆகி, படுமோசமாக சொதப்பி ஆட்டமிழந்தார்.
மக்களவை தேர்தல் எதிரொலி.. நாளை பொது விடுமுறை,, மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!
இதைத்தொடர்ந்து கடந்த போட்டியிலும் கோல்டன் டக் ஆனார். அதேபோல், இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும்தான், இந்திய T20 அணியில் இடம்பெற முடியும் என்ற நிலையில் இருந்தார். ஆனால் தற்போது இவர் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே எதிர்வரும் போட்டியில் துபே சிறப்பாக செயல்பட்டு விமர்சனத்துக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post IPL 2024: தொடர்ந்து சொதப்பும் சிவம் துபே.. அதிகரிக்கும் விமர்சனம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


