IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், நடப்பு தொடரில் ஒரு முறை மோதின. அதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அணியின் ஃபார்ம் படி பார்த்தால் ஹைதராபாத் அணி வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று (மே 6) இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் அரங்கேற உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


