‘தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது உத்வேகம் அளிக்கிறது’ - ஆர்சிபி கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ்
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றது உத்வேகம் அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அடுத்த ஆட்டங்களுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம் என்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.
குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளிடையிலான ஐபிஎல் டி20 லீக் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


