தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா குஜராத்?? RCB அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 52 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் நடப்பு சீசனில் ஒருமுறை மோதி உள்ளனர். அதில் பெங்களூர் அணி வென்றது.

இந்த நிலையில் கடந்த முறை அடைந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனாலும் நடப்பு சீசனில் குஜராத் அணி தனது கடைசி 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது . அதேசமயம் பெங்களூர் அணி 2 வெற்றிகளுடன் களமிறங்க உள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (மே 4) இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி  மைதானத்தில் அரங்கேற உள்ளது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

The post தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா குஜராத்?? RCB அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.