கொல்கத்தா அபார வெற்றி.. 12 வருடங்களுக்கு பிறகு மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அபாரம்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின்  51 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., மே 20ஆம் தேதிக்கு பிறகுதான்? சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்த போட்டியின் மூலம் கொல்கத்தா அணியானது மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று அசத்தியது. இதனால் தற்போது புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியதுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

The post கொல்கத்தா அபார வெற்றி.. 12 வருடங்களுக்கு பிறகு மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.