IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஹைதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் குறித்து இதில் காணலாம் .
அதாவது ராஜஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, முக்கிய விக்கெட்டை வீழ்த்தி புவனேஷ்வர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் 7 வருடங்களுக்குப் பிறகு IPL தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். மேலும் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்கள் கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார் என்பது சிறப்புக்குரியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post IPL 2024: 7 வருடங்களுக்கு பிறகு ஆட்டநாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார்.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


