தீவிரமாகும் IPL களம்.. இன்று மும்பை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடரின் 51 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள், கடந்த சீசனில் ஒரே போட்டியில் மோதி உள்ளன. அந்த போட்டியில் மும்பை வெற்றி பெற்றது.
தமிழக அரசுத்துறைகளில் 1,163 பேர் தேர்வு., இந்த தேதிக்குள்? TNPSC செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!!
இது ஒரு புறம் இருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த சீசனில் கொல்கத்தா அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதேசமயம் மும்பை அணியும் அதே நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் அரங்கேற உள்ளது.
Enewz Tamil டெலிக்ராம்
The post தீவிரமாகும் IPL களம்.. இன்று மும்பை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


