SRH vs RR | கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி; புவனேஷ்வர் குமார் அபார பந்துவீச்சு

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சினால் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணி பேட்ஸ்மேன்களில் நிதிஷ் ரெட்டி 76 ரன்கள், ஹெட் 58 ரன்கள் மற்றும் கிளாசன் 42 ரன்கள் எடுத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.