IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 2) ராஜீவ் காந்தி மைதானத்தில் 50 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ஹைதராபாத் அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.

அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் சொன்ன அந்த விஷயம்.., ஆனா உண்மை சம்பவம் இது தான்!!

அதே போல தொடர் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என ராஜஸ்தான் தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 18 முறை மோதியுள்ள நிலையில், இதில் இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.  அதனால் இந்த முறை எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.