முக்கிய வெற்றியை நோக்கி CSK.. இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும், கடந்த சீசனில் 2 போட்டிகளில்  மோதி உள்ளன. அந்த 2 போட்டிகளில் பஞ்சாப் அணியே வெற்றி பெற்றுள்ளது.

TNPSC Group 4 Exam: பொதுத்தமிழ் | எட்டாம் வகுப்பு முழுத்தேர்வு

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் லக்னோ அணியானது கொல்கத்தாவை வீழ்த்தி சிறந்த ஃபார்மில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற உள்ளது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post முக்கிய வெற்றியை நோக்கி CSK.. இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.