உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!
இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 2ம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது.
அறிவிக்கப்பட்ட அந்த அணியில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்டிக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்து வரும் ஜூன் 6ம் தேதி விளையாட உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் சிறப்பம்சங்கள்: –
- ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்.
- கே.எல். ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற வில்லை
- சாம்சன் & பண்ட் விக்கெட் கீப்பர்களாக இடம்பெற்று உள்ளனர்.
- சிவம் துபே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்
- சாஹல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.
- ரிசர்வ் வீரர்களாக கில், ரிங்கு, கலீல் & அவேஷ்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


