IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி மும்பை.. இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடரின் 48 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோ மற்றும் மும்பை அணிகள், கடந்த சீசனில் 2 போட்டியில் மோதி உள்ளன. அந்த இரு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றனர்.
6000+ காலிப்பணியிடங்கள்.., இதை செஞ்சா கைநிறைய சம்பளத்துடன் வேலை.., உடனே முந்துங்க!!
இது ஒரு புறம் இருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த சீசனில் லக்னோ அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. அதேசமயம் மும்பை அணியும் அதே நிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஏகானா மைதானத்தில் அரங்கேற உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
The post IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி மும்பை.. இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


