கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம்

சென்னை: சென்னை செயின்ட் பீட்ஸ் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் ஆடவருக்கான ஒரு மாத கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாம் நாளை (மே 1) முதல் வரும் 31-ம் தேதி வரை செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் 6 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98400 70486, 98412 27966 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.