தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் இந்திய அணி

செங்டு: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது இந்திய அணி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.