“நீ எதுவாக இல்லையோ, அதுவாக ஆக முயற்சிக்காதே” - பாக். அணிக்கு கில்லஸ்பி அட்வைஸ்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தானை வேறு ஒரு உச்ச நிலைக்கு இட்டுச் செல்லும் என்று பாகிஸ்தானியரிடையே கடும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், "முதலில் பாகிஸ்தான் அணியினர் தங்கள் பலம், பலவீனங்களை அசைபோட வேண்டும். ஆஸ்திரேலியா அணி போல் ஆக வேண்டும் போன்ற மனநிலைகளையெல்லாம் மறந்து விடவேண்டும்" என்கிறார் ஜேசன் கில்லஸ்பி.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.