T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!
இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
1000 பொதுத்தமிழ் கேள்விகள் | General Tamil Questions| TNPSC Special மாரத்தான்
அதாவது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களில் சிலர், வரும் மே 21ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் உள்ள இந்திய வீரர்கள் இதில் பயணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


