IPL 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை  குஜராத், பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளை தவிர்த்து, மற்ற 6 அணிகள் தலா 8 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர்.

அரசு ஊழியர்களே., 8 வது ஊதியக்குழு பரிந்துரை குறித்த லேட்டஸ்ட் அப்டேட்? ஜாக்பாட் தகவல்!!!

இந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில், IPL புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, 7ல் வெற்றி 1ல் தோல்வி என 14 புள்ளிகள் மற்றும் +0.698 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.