T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப் அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கே வருகிறது. இத்தொடரின் 42 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
TNPSC குரூப் 2, 2A தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தால் போதும்? மிஸ் பண்ணிடாதீங்க!!!
இந்த போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை செஸ் செய்த அணி  என்ற வரலாற்று சிறப்பை பஞ்சாப் பெற்றுள்ளது.தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

The post T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த பஞ்சாப் அணி.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.