ஏகானா மைதானத்தில் இன்று மோதல் - ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் லக்னோ

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் அபாரமான பார்மில் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்த ராஜஸ்தான் அணி 5-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் அதன் பின்னர் ஹாட்ரிக் வெற்றியை குவித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.