சுனில் நரைன் - பிலிப் சால்ட் அபாரம்: பஞ்சாப் அணிக்கு 262 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 261 ரன்களை சேர்த்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ததது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக சுனில் நரைன் - பிலிப் சால்ட் களமிறங்கினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.