ஐபிஎல் 2024: DC vs MI போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
IPL தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (ஏப்ரல் 27) மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி போட்டியின் போது மழை குறுக்கிடாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
2024 TET தேர்வுக்கு தயாராகுபவர்களா நீங்கள்? தேர்ச்சி பெறுவதற்கான மாஸ் அப்டேட்? அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!
அதாவது மும்பையில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில், அதிகபட்ச வெப்பநிலை 39 C மற்றும் குறைந்தபட்சம் 25 C என்று வானிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 கிமீ / 12 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டி நடைபெறும் நாள் முழுவதிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது என தெரிகிறது. இதனால் நாளை இரவு தடையற்ற போட்டியை எதிர்பார்க்கலாம்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post ஐபிஎல் 2024: DC vs MI போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


