T20 உலக கோப்பை 2024: பிராண்ட் தூதராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.. வெளியான முக்கிய தகவல்!!
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐசிசி T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளன. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் மாதம்., இது தான்? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!
அதாவது 2024 T20 உலக கோப்பை தொடரின் பிராண்ட் தூதராக தடகள வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 T20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
The post T20 உலக கோப்பை 2024: பிராண்ட் தூதராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமனம்.. வெளியான முக்கிய தகவல்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


