IPL 2024: குஜராத் அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, குஜராத், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 8 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து குஜராத் விளையாடியது.

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் Whatsapp-ல் தான்? தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!!!

இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ மற்றும் சென்னை ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: குஜராத் அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.