தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 41 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் ஒருமுறை மோதின. அதில் பெங்களூர் அணி வென்றது.
IPL 2024: குஜராத் அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!
இந்த நிலையில் பெங்களூர் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் RCB அணி தனது கடைசி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது . அதேசமயம் ஹைதராபாத் அணி 3 வெற்றிகளுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஏப்ரல் 25) இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் அரங்கேற உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
The post தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


