IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா டெல்லி?? குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24) அருண் ஜெட்லி மைதானத்தில் 40 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க டெல்லி அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.

TNPSC ‘குரூப் 1’ தேர்வர்களே., குறுகிய காலத்திலே தேர்ச்சி பெற இது முக்கியம்? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

அதே போல தொடர் வெற்றியில் உள்ள குஜராத் அணி, இந்த முறை 5 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளன. இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா டெல்லி?? குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.