IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த CSK கேப்டன் ருதுராஜ்…, வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் CSK அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் படைத்து இருக்கும் சாதனை குறித்து காணலாம்.
IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா டெல்லி?? குஜராத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
அதாவது, ருதுராஜ் இப்போட்டியில் சதம் விளாசியத்தின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அனிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் போட்டியின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக செயல்படுவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த CSK கேப்டன் ருதுராஜ்…, வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


