கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற லக்னோ…, தோல்வியின் பிடியில் CSK!!

IPL தொடரின் 17வது சீசன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி (108 ரன்கள்) சதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர் முடிவில் 213 ரன்கள் அடித்தது. இதில் மார்கஸ் ஸ்டோனிஸ் 63 பந்தில் 123 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

The post கடைசி ஓவர் திரில்லர்.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற லக்னோ…, தோல்வியின் பிடியில் CSK!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.