IPL 2024: குஜராத் வெற்றி, RCB தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை குஜராத், டெல்லி , பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் பெங்களூர் அணியை எதிர்த்து கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியை எதிர்த்து குஜராத் அணியும் விளையாடினர்.

இந்த போட்டிகளின் முடிவில் குஜராத், கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராய்ஸ் அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. RCB கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ்க்கு அபராதம்!!

The post IPL 2024: குஜராத் வெற்றி, RCB தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.