IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி மும்பை .., பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 22) சவாய் மான்சிங் மைதானத்தில் 38 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ராஜஸ்தான் அணி முழுவீச்சுடன் தயாராகி வருகிறது.

ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா.. ரீ- ரிலீசிலும் சாதனை படைத்து அசத்தல்!!

அதே போல முக்கிய வெற்றியை பெற வேண்டும் என மும்பை தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை மோதியுள்ள நிலையில், அதில் மும்பை அணி 15 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை மும்பை அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி மும்பை .., பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.