IPL 2024: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. RCB கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ்க்கு அபராதம்!!

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஒரு புறம் இருந்தாலும். சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இப்போட்டியில் RCB அணிக்கு பைன் போடப்பட்டுள்ளது.
அப்படி போடு.., அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. என்னைக்கு தெரியுமா??
20 ஓவர்களை வீசுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசியதால் RCB அணி கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ் ஊதியத்தில் ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் குறைவாக வீசினாலே 20% அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி.. RCB கேப்டன் ஃபாஃப் டூபிளசிஸ்க்கு அபராதம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.