IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது.

இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

  Enewz Tamil டெலிக்ராம்

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்., இவ்ளோ பணியிடங்கள்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

The post IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.