2,8,12,2,8,10,0, - குஜராத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய டெல்லி @ ஐபிஎல்
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்களில் குஜராத் அணி சுருண்டது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் விக்கெட்டானார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


