IPL 2024: முக்கிய கட்டத்தில் கில்லின் குஜராத்.. டெல்லி அணிக்கு எதிராக பலபரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 32 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. அதில் குஜராத் 2 போட்டிகளிலும், டெல்லி ஒரு போட்டியிலும் வென்றுள்ளன.

IPL Points Table:  எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் முழு பட்டியல் இதோ!!

இந்த நிலையில் குஜராத் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த சீசனில் குஜராத் அணி தனது கடைசி இரு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றுள்ளது.அதே போல்  டெல்லி அணி 2 தோல்விகளுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஏப்ரல் 17) இரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேற உள்ளது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: முக்கிய கட்டத்தில் கில்லின் குஜராத்.. டெல்லி அணிக்கு எதிராக பலபரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.