T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் கோலி ஓப்பனிங் இறங்குகிறார்? வெளியான முக்கிய அப்டேட்!!
ஐசிசி T20 உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதம் உள்ளதை நாம் அறிந்ததே. இத்தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. இந்த நிலையில் இத்தொடர்க்கான இந்திய அணியை இந்த மாத இறுதியில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இரு வீரர்கள் ஏந்த இடத்தில் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுத்துள்ளது. இது தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய அணியின் பேட்டிங்கைத் தொடங்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Enewz Tamil WhatsApp Channel
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பணப்பலன்., எப்போது கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!
The post T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் கோலி ஓப்பனிங் இறங்குகிறார்? வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


