IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி RCB .., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) சின்னசாமி மைதானத்தில் 30 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க பெங்களூர் அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.

மக்களை உஷார்.. அடுத்த இரண்டு நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

அதே போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தொடர் வெற்றியை பெற வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ள நிலையில், அதில் ஹைதராபாத் அணி 12 முறை வென்றுள்ளது. பெங்களூர் 10 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி RCB .., பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.