IPL 2024: லக்னோ அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்து டெல்லி அபாரம்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரின் 26 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ்அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணியானது சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் லக்னோ அணிக்கு எதிராக 160+ இலக்கை விரட்டிய முதல் அணி என்ற பெறுமையை டெல்லி அணி பெற்றுள்ளது. ஆனாலும் இத்தொடரில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இந்த தவறை மட்டும் செய்யாதீங்க? ஒரு ஆண்டு ஊதியம் கட்!!!
The post IPL 2024: லக்னோ அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்து டெல்லி அபாரம்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


