IPL 2024 Points Table: 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட லக்னோ.. CSKவின் நிலை என்ன??
ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை டெல்லி, பெங்களூர், குஜராத் மற்றும் கொல்கத்தா அணியை தவிர்த்து, மற்ற 6 அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர்.
இந்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில், ஐபிஎல் புள்ளி பட்டியலானது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது, 4ல் வெற்றி 1ல் தோல்வி என 4 புள்ளிகள் மற்றும் +0.861 ரன் ரேட்டுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற இது போதும்? உடனே முந்துங்கள்!!!
The post IPL 2024 Points Table: 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட லக்னோ.. CSKவின் நிலை என்ன?? appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


