IPL 2024: தொடர் வெற்றியை நோக்கி ராகுலின் லக்னோ.. இன்று டெல்லி உடன் பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 12) ஏகானா மைதானத்தில் 26 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க லக்னோ அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.

அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்த முறை 2 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ள நிலையில், அந்த 3 போட்டிகளிலும் லக்னோ வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த முறை லக்னோ அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

என்னது., தலைவர் 171 படத்தில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் இவ்வளவா? இணையத்தில் லீக்கான தகவல்!!

The post IPL 2024: தொடர் வெற்றியை நோக்கி ராகுலின் லக்னோ.. இன்று டெல்லி உடன் பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.