தொடர்ந்து 2 வெற்றி..  புள்ளிப் பட்டியலில் முன்னேறிய மும்பை.. முழு விவரம் உள்ளே!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 14 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, பெங்களூர், குஜராத், லக்னோ, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற 6 அணிகளும் தலா 5 போட்டியில் விளையாடி முடித்துள்ளன.


இந்த போட்டிகளின் வெற்றி தோல்வி அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, லக்னோ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: தொடர் வெற்றியை நோக்கி ராகுலின் லக்னோ.. இன்று டெல்லி உடன் பலப்பரீட்சை!!

The post தொடர்ந்து 2 வெற்றி..  புள்ளிப் பட்டியலில் முன்னேறிய மும்பை.. முழு விவரம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.