இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும்.. ரோஹித் சர்மா ஓபன் டாக்!!
IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக அரங்கேறி வருவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில் உலகக்கோப்பை குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களே., சூறாவளி காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம்? எச்சரிக்கை அறிவிப்பு!!!
அதில், இப்போது நான் நன்றாக விளையாடி வருகிறேன். இதனால் இன்னும் சில வருடங்கள் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன், 2025-ல் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்திய அணி அதற்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
The post இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும்.. ரோஹித் சர்மா ஓபன் டாக்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


