IPL 2024: விராட் கோலியின் சாதனையை தகர்த்த சுப்மன் கில்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 24 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
தமிழக மக்களே.., இன்று முதல் ஏப்.15 வரை மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!
இந்த ஆட்டத்தின் மூலம் குஜராத் அணியின்  கேப்டன் சுப்மன் கில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது IPL தொடரில் குறைந்த வயதில் 3000 ரன்கள் கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 3000 ரன்களை 26 வயதில்  அடித்து இருக்கிறார். அதை முந்திய கில் 24 வயதில் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL 2024: விராட் கோலியின் சாதனையை தகர்த்த சுப்மன் கில்.. என்ன Record வாங்க பாக்கலாம்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.