பண மோசடியில் ஈடுபட்ட ஹர்திக், க்ருணால் ஆகியோரின் சகோதரர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

தற்போதைய இந்திய அணியில்  முன்னணி ஆல் ரவுண்டர்களாக திகழ்ந்த வருபவர்கள் தான் ஹர்திக் பண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா. இந்த நிலையில் இவர்கள் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பண மோசடி வழக்கில் ஹர்திக், க்ருணால் ஆகியோரின் சகோதரர் வைபவ் பாண்டியாவை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயின் “GOAT” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஹர்திக், க்ருணால், வைபவ் மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனத்தில் இருவருக்கும் தெரியாமல் ரூபாய் 1 கோடி வரை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றியதுடன், தன்னுடைய லாப சதவீதத்தையும் அதிகரித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post பண மோசடியில் ஈடுபட்ட ஹர்திக், க்ருணால் ஆகியோரின் சகோதரர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.