IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி RCB .., பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 11) வான்கடே மைதானத்தில் 25 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க மும்பை அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.

போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.. வெளிவந்த முக்கிய அப்டேட்!!

அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை 2 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ள நிலையில், அதில் மும்பை அணி 18 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை மும்பை அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

  Enewz Tamil டெலிக்ராம்

The post IPL 2024: முக்கிய வெற்றியை நோக்கி RCB .., பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.