IPL 2024 மெகா ஏலம் குறித்த முக்கிய அப்டேட்.., ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

IPL தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இத்தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலம் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி., 2 மாதம் கோடை விடுமுறை? வெளியான முக்கிய தகவல்!!!

அதாவது அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், பெரும்பாலான ஐபிஎல் அணிகள் ரிடெய்ன் செய்யும் வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்த பிசிசிஐ நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை BCCI வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Enewz Tamil இன்ஸ்டாகிராம்

The post IPL 2024 மெகா ஏலம் குறித்த முக்கிய அப்டேட்.., ஏக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.