ICC 2024: மார்ச் மாதத்திற்கான player of the month.., விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!!
ஐசிசியானது ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட் தொடரின் 3 வடிவிலும் சிறந்து விளங்கிய வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறது. இந்த வகையில், மார்ச் மாதத்திற்கான, விருதை இலங்கை அணி வீரர் கமிந்து மென்டிஸ் தட்டிச் சென்றுள்ளார்.
அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருத்திற்காக ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான ஆஷ் கார்ட்னர், இங்கிலாந்து பேட்ஸ்மேனான மாயா பவுஷிர் மற்றும் நியூசிலாந்து ஆல் ரவுண்டரான அமெலியா கெர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக மாயா பவுஷிர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பாக்கியா-பழனிசாமிக்கு விரைவில் திருமணம்.., முட்டுக்கட்டையாக நிற்கும் ஈஸ்வரி.., அதிரடி திருப்பம்!!!
The post ICC 2024: மார்ச் மாதத்திற்கான player of the month.., விருதை தட்டிச் சென்ற வீரர் & வீராங்கனை!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


