சுருண்டது கேகேஆர் அணி: சிஎஸ்கே-வுக்கு 138 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

சென்னை: ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 137 ரன்களில் சுருண்டது. சிஎஸ்கே பவுலர்கள் ஆதிக்கத்தில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனராக களமிறங்கிய பிலிப் சால்ட் முதல் பந்திலேயே அவுட்டானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. முதல் ஓவர் முடிவில் 1 விக்கெட்டுக்கு 1 ரன் சேர்த்திருந்தது கொல்கத்தா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.