T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த மும்பை அணி.. வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கே வருகிறது. இத்தொடரின் 20 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
தமிழக அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம்? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
இந்த போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது T20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற (150 முறை) அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 148 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
The post T20 வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த மும்பை அணி.. வெளியான முக்கிய அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


