IPL 2024: 165 ரன்கள் அடித்தும் தோல்வி அடையும் CSK .. இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்  அணி அபார வெற்றி பெற்றது.

மீம்ஸ் 1


இந்த நிலையில் CSK அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் குறித்து பகிரப்படும் மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பகிரப்பட்ட மீம்ஸ்க்களில் சில வற்றை கீழ் காணலாம்.

மீம்ஸ் 2

வீட்டுக்கு வர ஸ்ருதி போட்ட கண்டிஷன்.., திக்குமுக்காடிய விஜயா.., சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!!

மீம்ஸ் 3

Enewz Tamil WhatsApp Channel 

The post IPL 2024: 165 ரன்கள் அடித்தும் தோல்வி அடையும் CSK .. இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.